Wednesday, September 26, 2007

ராமன் குடிகாரன் என்பதற்கான ஆதாரம் வால்மிகி ராமாயணத்திலிருந்து!

கலைஞர் பேட்டியின் போது ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதைப்பற்றி சிறு விளக்கம்:

`தி லிட்டில் பிளவர் பதிப்பகத்தார் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - சுந்தர காண்டம் ஸ்ரீ உ.வே. சி.ஆர். சீனுவாச அய்யங்கார் பி.ஏ., அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. சுந்தர காண்டம் பக்கம் 146-இல் உள்ள வாசகங்கள் இதோ:

அனுமன் சீதையிடம் கூறுகிறான்: ``ராமன் மது மாம்ஸங்களை விட்டார். வானப் பிரஸ்தருக்குத் தகுந்த பழம், கிழங்கு முதலியவைகளை ஸாயங்காலத்தில் புஜிக்கிறார்.

இணையத்தில் வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை தள முகவரியுடன் உங்கள் பார்வைக்காக:

ராமன் மாமிச பட்சிணி என்பதற்கான ஆதாரம்.

na mA.nsa.n rAghavo bhu~Nkte na chApi madhusevate vanya.n suvihitaM nityaM bhaktamashnAti pa~nchamam 5-36-4141.

raaghavaH= Rama; na bhuNkte= is not eating; maamsam= meat; na sevate= not indulging in; madhuchaapi= even spirituous liquor; nityam= everyday; paN^chamam= in the evening; ashnaati= he is eating; bhaktam= food; vanyam= existing in the forest; suvihitam= well-arranged (for him).

"Rama is not eating meat, nor indulging even in spirituous liquor. Everyday, in the evening, he is eating the food existing in the forest, well arranged for him."

URL: http://www.valmikiramayan.net/sundara/sarga36/sundara_36_frame.htm

நன்றி: சேகுவேரா, கள பதிவாளர்.

Labels: , ,

Sunday, September 23, 2007

சுப்ரமணியசாமியை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது!

குடிகாரப்பயல்!

மனைவியை சந்தேகப்பட்டு காட்டிற்கு துரத்தியவன். பின் கூத்திகளுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டவன்.

வாலி என்ற மாவீரனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்று தெரிந்தவுடன் மறைந்திருந்து கொன்ற கொலைகாரப் பேடி.

பிறப்பே அசிங்கமானது. குதிரைக்கும் கோசலைக்கும் பிறந்தவன்.

இப்படிப்பட்ட ஒருவர் தான் ராமன். வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வளவு குணாதிசியங்களை கொண்டவரை கடவுள் என கூத்தாடுகிறது வானரக்கூட்டம். கற்பனைக்கதையின் கதாபாத்திரத்தை உயிரோடு இருந்ததாக நினைத்துக்கொண்டு பைத்தியக்காரர்களாக உலவுபவர்கள், அரசியலில் சூன்யமாகிப் போனவர்கள், பிச்சை எடுக்க, மதக்கலவரத்தை திட்டமிட்டு உருவாக்குபவர்களுக்கு துணை நிற்பவன் தான் இந்த கடவுள் ராமன்.


இல்லாத ராமன் கட்டினான் என கதை அளந்து கொண்டு தமிழ்நாட்டை, இந்தியாவை வளம் கொழிக்கச் செய்யும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தடுக்க திட்டமிட்டு வழக்கு தொடுத்தவர் அரசியல் கோமாளி சுப்ரமண்யசாமி!

தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டம் செயல்பட விடாமல் தடுக்க முயலும் இந்த அரசியல் கோமாளியை ஏற்கனவே தமிழக மக்கள் புறக்கணித்திருந்தாலும், இன்றைக்கு ஒரு திட்டத்தை முன்னெடுத்த செல்ல தடை பெற்ற இந்த அரசியல் கேனையனை தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது.