Wednesday, September 26, 2007

ராமன் குடிகாரன் என்பதற்கான ஆதாரம் வால்மிகி ராமாயணத்திலிருந்து!

கலைஞர் பேட்டியின் போது ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

அதைப்பற்றி சிறு விளக்கம்:

`தி லிட்டில் பிளவர் பதிப்பகத்தார் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - சுந்தர காண்டம் ஸ்ரீ உ.வே. சி.ஆர். சீனுவாச அய்யங்கார் பி.ஏ., அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. சுந்தர காண்டம் பக்கம் 146-இல் உள்ள வாசகங்கள் இதோ:

அனுமன் சீதையிடம் கூறுகிறான்: ``ராமன் மது மாம்ஸங்களை விட்டார். வானப் பிரஸ்தருக்குத் தகுந்த பழம், கிழங்கு முதலியவைகளை ஸாயங்காலத்தில் புஜிக்கிறார்.

இணையத்தில் வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை தள முகவரியுடன் உங்கள் பார்வைக்காக:

ராமன் மாமிச பட்சிணி என்பதற்கான ஆதாரம்.

na mA.nsa.n rAghavo bhu~Nkte na chApi madhusevate vanya.n suvihitaM nityaM bhaktamashnAti pa~nchamam 5-36-4141.

raaghavaH= Rama; na bhuNkte= is not eating; maamsam= meat; na sevate= not indulging in; madhuchaapi= even spirituous liquor; nityam= everyday; paN^chamam= in the evening; ashnaati= he is eating; bhaktam= food; vanyam= existing in the forest; suvihitam= well-arranged (for him).

"Rama is not eating meat, nor indulging even in spirituous liquor. Everyday, in the evening, he is eating the food existing in the forest, well arranged for him."

URL: http://www.valmikiramayan.net/sundara/sarga36/sundara_36_frame.htm

நன்றி: சேகுவேரா, கள பதிவாளர்.

Labels: , ,

2 Comments:

Blogger லீனாரோய் said...

இந்தக் காலத்தில் எவை பஞ்ச மாபாதகங்கள் என மதங்கள் வர்ணித்து மக்களை பயமுறுத்துகின்றனவோ,
அவற்றையெல்லாம் இந்து மதக் கடவுள்கள் இலகுவாகச் செய்து கொண்டுள்ளதாக பல புராணங்கள் கூறுகின்றன.
இதில் இராமன் எப்படி விதிவிலக்காக் இருக்க முடியும்.

நல்ல ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.
என்றும் உங்கள்......
லீனாரோய்.

September 26, 2007 6:04 pm  
Blogger பகுத்தறிவு said...

லீனா,

உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் சேகுவேராவிற்கு சென்றடையும்.

September 27, 2007 9:15 am  

Post a Comment

<< Home