பழமைச் சிந்தனைகள் - வேதங்களிலிருந்து...“
பெண் மகவு வேறு எங்கே யாவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும்!”- அதர்வண வேதம், 6-2-3
“புங்காக் கடவுளே, ஆண் மகவே பிறக்கட்டும்; பெண் மகவு வேண்டாம்!”- அதர்வண வேதம், 8-6-25
“பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத் தகாதவர்கள்”- ரிக், 8-3-17
“பெண்களின் நட்பு நிலை யானதல்ல; அவர்களுடைய மனம் கழுதைப் புலியினது போன்றது”- ரிக், 10-95-15
“மாதர்கள் கற்பு நிலையின் மையும், நிலையா மனமும் நட்பின் மையும் இயற்கையாக உடை யோர்; இந்த சுபாவம் பிரமன் படைத்தபோதே பெண்களுக்கு உண்டானது”- மனு“பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம் ஆகிய எண் குணங்களும் பெண் இனத்திற்கே உரியவை.”- சுக்ரா °குருதி
“பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற் றினாலோ, கையினாலோ அவர் களின் உதட்டின்மீது அடிகள் கொடுக்கலாம்.”- அர்த்த சா°திரம்
“நாசகாலன், ஊழிக்காற்று, எமன், நெருப்பைக் கக்கும் அக்னி, ஊற்றுவாய், கத்தியின் கூர்வை, கொடிய விஷப்பாம்புகள் ஆகிய வை ஒன்று சேர்ந்தால் எத்துணை கேட்டினை விளைவிக்குமோ, அத் தன்மை உடையோர் பெண்கள்.”- பாரதம்
“மத்தளம், சூத்திரர், விலங் குகள், பெண்கள் அடிக்கப்பட வேண்டியவர்கள்.”- இராமாயணம்
0 Comments:
Post a Comment
<< Home