Thursday, December 14, 2006

கோயில் முன் சிலை - குடியா மூழ்கியது?



கும்பகோணத்தையடுத்த பட்டீசுவரத்தில் பாடல்பெற்ற தலம் என்று பக்தர்கள் போற்றும் கோயில் முன்தான் தந்தை பெரியார் சிலை பல்லாண்டுக் காலமாக இருந்து வருகிறது. அதனால் துரும்பு அளவு பிரச்சினைகள் எழுந்ததுண்டா? சிறீரங்கம் அரங்கநாதன் கோயில் முன் பெரியார் சிலை வைக்கலாமா என்று வினா எழுப்புவோர் சிந்திக்கட்டும்.

2 Comments:

Anonymous Anonymous said...

காஞ்சிபுரத்தில் காமகோடி மடத்திற்கு எதிர் மூலையில் (diagonally opposite) ஈ.வெ.ரா.பெரியார் அவர்களின் சிலை பல வருடங்களாக இருந்து வருகிறது.

December 14, 2006 6:33 pm  
Anonymous Anonymous said...

In dinamalar daily,a few days ago,someone suggested that-i have left your own imagination that whether that comment was originally from some unknown or from dinamalar itself-statues are creating problems so that the govt should give an order to replace all the statues.He told only about leader's.but we have to reply by this way-all statues should be replaced;no matter even if it is a god's statue

December 19, 2006 11:18 am  

Post a Comment

<< Home