Tuesday, December 05, 2006

திருமண (சமஸ்கிருத) மந்திரத்தின் தமிழாக்கம்

சில நாட்களுக்கும் முன் தமிழ்னாடுடாக்.காமில் நண்பர் சபேசன் அவர்கள் திருமண (சமஸ்கிருத) மந்திரத்தின் தமிழாக்கத்தை போட்டிருந்தார். அதை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள இங்கே பதிக்க கடமைப்பட்டுள்ளேன்.
திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.


''சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.


இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்
இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)


"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.


இன்னும் ஒரு மந்திரம்:


"விஷ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபாணி பீசமிதுஆசிஞ்சாது ப்ரஜபதிதாதா கர்ப்பந்தாது..."


இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? ) உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

திருமணத்தின் போது சொல்லப்படுகின்ற சம்ஸ்கிருத மந்திரத்தின் பொருளை தமிழில் அழகாக நண்பர் சபேசன் (www.webeelam.com) அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்.

அரசன் மனைவி மட்டுமல்ல, எல்லாப் பெண்டிரையும் பூப்புக் காலத்தில் பஞ்சபூதங்கள் அனுபவித்து விடுகின்றன என்று வேதம் சொல்கிறது. அப்படி பார்த்தால் ராணியும் (எந்தப் பெண்ணுமே) பத்தினி இல்லைதான்.” பெண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேதத்தின்படி அவர்கள் பத்தினிகள் இல்லையென்பதால் வேதத்தை நம்புகிறவர்கள் மத்தியில் “பத்தினி”ச் சண்டை ஏற்படுவதில்லை.

இந்து மதத்திற்கு வேத மதம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆகவே வேத மதத்தைச் சேர்ந்த பெண்களை அவர்களின் பூப்புக்காலத்தில் பஞ்ச பூதங்கள் அனுபவித்துவிட்டு போய்விடுகின்றன. அவர்களும் அப்போதே தங்கள் பத்தினித் தன்மையை இழந்து விடுகிறார்களாம். இதுதான் வேதம் கூறுவதாம். சமஸ்கிருதத்தில் ஓதப்பட்ட மந்திரகங்கள் தமிழ் படித்தி பாடக்கூடாது என்பார். கொஞ்சம் சிந்தித்துபாருங்கள். அப்படி பாடினால் திருமண மண்டபத்தில் என்ன நடக்கும் என்று. அப்படி பாடுபவரின் கதி?????


இப்படிப்பட்ட மந்திரங்கள் உங்கள் திருமணங்களில் ஓதி திருமணம் நடக்கவேண்டுமா?


இப்படிப்பட்ட மந்திரங்கள் தேவையில்லை, தமிழில் வாழ்த்துங்கள் அல்லது சீர்திருத்த திருமணங்கள் நடத்துங்கள் என்றார் ஒருவர். ஆனால் அவர் (முக்கியமாக திராவிட கழகத்தினர்) தவறாக மந்திரங்களையும், வேதங்களையும் அர்த்தப்படுத்திக்கொண்டார் என்று இங்கே ஒருவர் மார்தட்டினார். இதற்கு அவர் ஏதாவது விளக்கவுரை எழுதுவாரா? பெரியார் ஏன் எதற்காக இப்படிப்பட்ட ஒரு கேவலமான வேதங்களை ஊக்குவிக்கும் ஒரு குலத்தை எதிர்த்தார் என்று புரிகிறாதா? சமஸ்கிருதம் தேவபாசை என்பதன் அர்த்தம் இப்போது நண்பர்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

8 Comments:

Blogger இறையடியான் said...

//பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? ) //

பென்கள் கிளிக்கும் போது துணிகளை ஒளித்து வைத்த பன்னாடைகளுக்கு வேறு என்னதான் வேலை இருக்க முடியும்

//அரசன் மனைவி மட்டுமல்ல, எல்லாப் பெண்டிரையும் பூப்புக் காலத்தில் பஞ்சபூதங்கள் அனுபவித்து விடுகின்றன என்று வேதம் சொல்கிறது. அப்படி பார்த்தால் ராணியும் (எந்தப் பெண்ணுமே) பத்தினி இல்லைதான்//

அப்போ சீதையுமா?

//அப்படி பாடினால் திருமண மண்டபத்தில் என்ன நடக்கும் என்று. அப்படி பாடுபவரின் கதி??//

செருப்பால அட்ச்சி தெறத்துவானுங்க அப்போ கூட அதுகளுக்கு புத்திவராது

December 05, 2006 8:28 am  
Blogger nagoreismail said...

இரண்டு மாலை இருந்தால் போதும் - இது தான் சீர்திருத்த திருமணம் தந்தை பெரியார் முழங்கியது, நான்கு சாட்சி இருந்தால் போதும் - இது தான் இஸ்லாமிய திருமணம் - பெருமானார் வாழ்வில் உள்ளது. நாகூர் இஸ்மாயில்

December 05, 2006 8:53 am  
Blogger பகுத்தறிவு said...

Thanks for your comments. People should think why they need to pay for all bullshits done by pappans.

December 05, 2006 11:26 am  
Blogger லெனின் பொன்னுசாமி said...

நல்ல பதிவு பகுத்தறிவு..!

December 09, 2006 10:15 am  
Anonymous Anonymous said...

unna madhiri aalukkellam sonna puriyadhu. unakkunnu sila jaalrakkal irukkanga. ungalukkullaye kai thatti sirichukkonga.
ungalukku dhan punidha thanmaye thevai illaye. apparam enna.
ivvalavu azhaga enakku therinju endha religionum sex a oru normal aspect a describe pannadhe illa. adhuvavadhu un maramandaikku puriyudha??? unakkenga puriya pogudhu?

January 24, 2007 5:51 am  
Anonymous Anonymous said...

ungal madathanamana padhippirkku vilakkam....
"
Hmm, someone informed me about this thread. Looks like Periyarites are perverted, so you have no better work than trying to find lewd verses from Vedas, haha. If you guys are so perverted, Vedas are not the right books for you to be looking at, there are some other books available for you!

somah prathamo vivide ... RV 10.85.40
Griffith titles this verse as marriage of Surya (Sun God) with Ushas (Goddess of Dawn-light)

First the light reached Soma (Moon God) and then was with Gandharva (God of Music) then Agni (fire God) and then she (Goddest of light) reached earth (i.e man).

tAM pUSan shivatamAm ... RV 10.85.37
Again this relates to the same case as the above i.e marriage of Sun God (Surya) and Goddess of morning-light (Ushas). Here Pusan (the God of marriage and journeys) takes Ushas back to the Sun where they unite at the end of the day (in the evening sun is taking back its light after the light goes to moon, gandharvas and humans). This is the metaphor.

viSNur yoniM kalpayatu ... RV 10.184.1
Here the Gods Vishnu, Tvastar, Prajapati and Dhatar give life to the child and protect it from the time of conception till its birth.

As I already said in http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=21177&tid=2505001151684518081, some people dont learn, some people dont want to learn.

Go get a life, and stop bothering about things that you cant understand.

Though it is not perfect, atleast read Griffith's translation of the Vedas before making posts that make you appear like idiots.
""

January 24, 2007 6:29 am  
Blogger Unknown said...

நல்ல பதிவு Sir!

February 02, 2007 7:34 am  
Blogger க.தமிழ்மணி said...

நல்லபதிவு.எல்லா கேவலமான வேத மந்திரத்துக்கும் ஒரு புண்ணாக்கு பதிலே சொல்லுவானுங்க .இப்படித்தான் சோம பானத்துக்கு (சாராயம்) 114 பாட்டு எழுதி வைத்து உள்ளார்கள் இருக்கு வேதத்தில்.

February 27, 2010 4:38 pm  

Post a Comment

<< Home